கல்வி - மலர் 10,+2 மாதிரி வினா - விடை 19-02-2024

கல்வி - மலர் 10,+2 மாதிரி வினா - விடை  - 19-02-2024



பள்ளிப்படிப்பின் மிக முக்கியமான தருணமான 10ம் வகுப்பு,+1,+2 பொதுத்தேர்வுக்கான காலம் நெருங்கி விட்டது. பெரும்பாலான மாணவர்கள் தேர்வு எழுத தயாராகி இருப்பார்கள். ஆனாலும் தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சிலர் அச்சம் அடைந்து இருப்பார்கள். அறையும் குறையுமாக படைத்திருந்தால் அச்சம் ஏற்படும். ஐயோ படித்தது வருமோ வராதோ? வினாக்கள் கடினமாக இருக்குமோ? அல்லது எளிதாய் இருக்குமோ? என்றெல்லாம் உள்ளத்தில் எண்ணங்கள் தோன்றிய பயத்தை ஏற்படுத்தும். 

நன்கு படித்திருந்தால் நாம் நன்கு படித்திருக்கிறோம் என்ற நம்பிக்கை பிறக்கும். எதைக் கேட்டாலும் நம்மாலும் எழுத முடியும் என்ற தன்னம்பிக்கை உங்கள் உள்ளத்தில் இருந்தால் பயம் உங்களை நெருங்காது. கவனச் சிதறல் நிறைந்த உலகில் கவனத்தையும் மனதின் ஒருமுகப்படுத்தலையும் பராமரிப்பது சவாலானது தான். இருப்பினும் தியானப் பயிற்சியின் மூலம் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்தி உங்கள் மனதை பயிற்றுவிப்பதால் உங்கள் பணிகளில் முழு கவனம் செலுத்தப்பட்டு செயல் திறன் அதிகரித்து வெற்றிக்கு வழிவகுக்கும். ஆகவே ஒவ்வொரு நாளும் 15 நிமிடங்கள் வழக்கமான தியான பயிற்சி மூலம் மன அழுத்தத்தை குறைத்து அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தி இதுவரை படித்த பாடங்களை மீண்டும் மீண்டும் எழுதிப் பார்த்து பயிற்சி செய்தீர்கள் ஆனால் பொதுத்தேர்வில் நீங்கள் வெற்றி பெறுவது நிச்சயம்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

👇👇👇👇👇

CLICK HERE TO DOWNLOAD

Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu