நாளை தமிழகம் முழுவதும் குடற்புழு நீக்க சிறப்பு முகாம்!
2.69 கோடி பேருக்கு மாத்திரைகள் வழங்கப்பட இலக்கு நிர்ணயம்!!
தமிழக முழுவதும் நாளை (பிப்.9) குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
அதன்படி மாநிலத்தில் 19 வயது வரை உள்ள குழந்தைகள், வளரிளம் பருவத்தினர் 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் என மொத்தம் 2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க பொது சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
👇👇👇👇👇
0 Comments