பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் இன்று முதல் தொடக்கம் .
பொதுத் தேர்வு எழுத உள்ள பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் இன்று திங்கட்கிழமை தொடங்கி வரும் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8 -தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இறுதி கட்டப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
👇👇👇👇👇
0 Comments