CPS Account Slip New update-2023-2024

CPS Account Slip New update-2024
2023-2024 ஆம் ஆண்டுக்கான CPS ACCOUNT SLIP- கடந்த வாரத்தில் வெளியிடப்பட்டது. 

CPS ACCOUNT SLIP-  பதிவிறக்கம் செய்தபோது பல ஆசிரியர்களுக்கு Cps missing credit அதிகமாக இருந்தது.
தற்போது (CPS Account slip)அவை சரி செய்யப்பட்டுள்ளது. 

ஆசிரிய பெருமக்கள் சரிபார்த்துக் கொள்ளுங்கள். இவை தகவலுக்காக பதிவிடப்படுகிறது.


Cps Account slip Agree or disagree option ஐ பயன்படுத்தி download செய்து கொள்ளலாம்.


CPS டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்




Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu