இன்று நடைபெற உள்ள SMC - பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்ட காணொளி தொகுப்பு...

இன்று நடைபெற உள்ள SMC - கூட்ட காணொளி தொகுப்பு...
அனைவருக்கும் பள்ளிக் கல்வித்துறையின் வணக்கங்கள்🙏.


 நம் பள்ளிகளில் நடைபெறவுள்ள SMC மறுகட்டமைப்பு அறிமுகக்  கூட்டத்தில் அனைவரும் பங்கேற்போம்!!


📍நமது குழந்தைகளுக்கு தரமான கல்வியையும், பாதுகாப்பான பள்ளிச்சூழலையும் உறுதி செய்வது பள்ளி மேலாண்மைக் குழு.

📍பள்ளி மேலாண்மைக் குழுவும், அரசின் பல்வேறு துறைகளும் இணைந்து, கடந்த 2 வருடங்களாக செய்த முயற்சிகளால், ஒவ்வொரு பள்ளியிலும் சிறியது முதல் பெரியது வரை பல குறிப்பிடும் படியான முன்னேற்றங்கள் நடந்துள்ளன. 

📍பெற்றோர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் - உங்கள் அனைவரையும் பள்ளி மேலாண்மைக் குழுவில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.

📌SMC மறுகட்டமைப்பு தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் காணொளி 
👇👇👇👇👇

📌SMC மறுகட்டமைப்பு தொடர்பாக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் காணொளி குறிப்பு
👇👇👇👇👇


SMC observer video Click here

🛑  *SMC_RECONSTITUTION_INTRODUCTORY MEETING SMC மறுகட்டமைப்புஅறிமுக கூட்டம்.*
👇👇👇👇👇👇👇



📌SMC மாவட்ட மாநாடுகளின் காணொளி தொகுப்பு 
👇👇👇👇


🏫அரசு உயர்நிலைப் பள்ளி, ஆயக்குடி SMC காணொளி
👇👇👇👇👇👇


 நம் பள்ளி !! நம் பெருமை !! 
📞மேலும் தகவலுக்கு 14417





Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu