பள்ளியின் அமைவிடம் மிக துல்லியமாக அறிய அருமையான லிங்க்.....

பள்ளியின் அமைவிடம் மிக துல்லியமாக அறிய அருமையான லிங்க்.....



கீழே உள்ள லிங்க் மூலமாக ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வில் தாங்கள் விரும்பும் 

மாவட்டம், 

வட்டாரம், 

பள்ளியின் பெயர் டைப் செய்து பார்த்தால் சம்பந்தப்பட்ட பள்ளியில் தற்போது பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பள்ளியின் அமைவிடம் மிகத் துல்லியமாக கூகுள் மேப் உதவியுடன் பார்த்தல் போன்ற தகவல்களை தெரிந்து கொள்ளலாம். 

மாறுதல் கலந்தாய்வில்  கலந்துகொள்ளும் ஆசிரியர்கள் மேற்கண்ட லிங்க் மூலமாக மாணவர்கள் எண்ணிக்கையை சரிபார்த்த பின் பள்ளியை தேர்வு செய்யுங்கள்.


பயனுள்ள இந்த தகவலை நமது ஆசிரியர்கள் அறிந்து கொள்ள தயவுசெய்து பகிருங்கள்

👇👇👇👇👇👇👇

https://nammaschool.tnschools.gov.in/#/find-school


Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu