கல்வியை மேம்படுத்திட கல்வி வளர்ச்சி குறைதீர் நாள்!!!

38 கல்வி மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதத்தில் ஒரு நாள் நடைபெறும் 

இடம் :மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

மேலாண்மை குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டு குழந்தைகளின் கல்வி சார்ந்த தேவைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடலாம்...

வெளியீடு 

இயக்குநர்
செய்தி மக்கள் தொடர்பு துறை தமிழ்நாடு அரசு