விழா முன்பணம் படிவம்

விழா முன்பணம் படிவம்..
ஒவ்வொரு அரசு ஊழியர்களும் விழா முன்பணமாக ரூபாய் -10,000/  வருடத்திற்கு ஒருமுறை வட்டி இல்லா கடனாக  பெறலாம்.



அந்த வகையில் சென்ற ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக பெற்ற விழா முன்பணம் தவணை சென்ற மாதம் நிறைவு பெற்றுள்ளதாலும்.


அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வர உள்ளதாலும் இம்மாதம் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவரவர் அலுவலகங்களில் கீழ்கண்ட வடிவத்தை நிரப்பி ஒப்படைக்கலாம்.

விழா முன்பணம் pdf படிவத்தை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்


Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu