அரையாண்டுத் தேர்வு முடிந்த பின்னர் 11 நாள் பள்ளிகளுக்கு விடுமுறை - KALVI SPARK

Education TLM Materials

About Us

" />

Latest Jobs

Search This Blog

Sunday, November 19, 2023

அரையாண்டுத் தேர்வு முடிந்த பின்னர் 11 நாள் பள்ளிகளுக்கு விடுமுறை

BREAKING:  11  நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
6- 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு  அரையாண்டுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

+1,+2 வகுப்புக்கு டிசம்பர் 22 வரையும் 

6,7,8,9,10 ஆம் வகுப்புக்கு டிசம்பர் 21 ஆம் தேதி வரையும் அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது...

இதன் பின் 6-10 ஆம் வகுப்பு
மாணவர்களுக்கு 11 நாட்களுக்கு, +1 & ,+2 மாணவர்களுக்கு 10 நாட்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது...

பள்ளி மீண்டும் ஜனவரி  2 திறக்கப்படுகிறது....


No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

Post Top Ad