அரையாண்டு தேர்வுக்கு மாநில அளவில் ஒரே வினாத்தாள். ஆறாம் வகுப்பு முதல் +2 வரையிலான மாணவர்களுக்கு, மாநில அளவில் ஒரே வினாத்தாள்களில், அரையாண்டு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

👇👇👇👇👇👇