ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை - அரசாணை வெளியீடு

ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை

அரசாணை வெளியீடு

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயக்கும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்யப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது. முதல் கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 6,985 ஆசிரியர்களுக்கு ரத்த பரிசோதனையை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலர் ஜெ. குமரகுருபரன் செவ்வாய்க்கிழமை பிறப்பித்த அரசாணை: அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்கு ஏதுவாக பள்ளிக் கல்வியில் 50 வயதுக்கு மேல் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு (ஒரு லட்சத்து 6,985 பேர்) மட்டும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

என்னென்ன பரிசோதனைகள்?

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


👇👇👇👇👇




Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu