1-5 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்ச்சி தரநிலை அட்டைகள் தயாரிப்பு குறித்து ஆசிரியர்களுக்கான அறிவுரைகள்..

1-5 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்ச்சி தரநிலை அட்டைகள் தயாரிப்பு குறித்து ஆசிரியர்களுக்கான அறிவுரைகள்....

வழிகாட்டுதல்கள்:

1. குழந்தைகளின் தரநிலை அறிக்கை பருவ இறுதியில் பெற்றோருக்கு அளிக்கப்பட வேண்டும்.

2.பெற்றோரிடமிருந்து கையொப்பம் பெற வேண்டும்.

3.ஒவ்வொரு பருவ இறுதியிலும் தரநிலை அறிக்கை இணை பெற்றோருக்கு அளிக்கும் வகையில் பாதுகாத்து வைக்கப்பட வேண்டும்.

இணைய முகவரி: emis.tnschools.gov.in

தரநிலை அறிக்கையை நிரப்புவதற்கான தரவுகளை EMIS வளையதளத்திலிருந்து 08.02.2024 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தரநிலையை அறிக்கையை நிரப்புவதற்கான காணொளி இணைப்பு:

https://www.youtube.com/watch?v=zfwpjric1k0

ஆசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்:


மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

👇👇👇👇👇

CLICK HERE TO DOWNLOAD

Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu